ஜெபக்குறிப்பு: அக்டோபர் 2 திங்கள்

“என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளை … திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்” (எரேமி.23:3) இவ்வாக்குப்படியே ஆவிக்குரிய வாழ்வின் பின் மாற்றத்தோடு இருப்பவர்களை தேவன் சந்தித்திடவும் 8 நபர்கள் ஆவிக்குரிய காரியங்களில் வளருவதற்கும் ஜெபம் செய்வோம்.