ஜெபக்குறிப்பு: அக்டோபர் 3 செவ்வாய்
“பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்” (ஏசா.52:10) என்ற வாக்குப்படி அனைத்து மக்களுக்கும் சுவிசேஷம் என்ற தரிசனத்தோடு செயல்படும் ஊழியங்களில் கர்த்தர் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் வசனத்தை உறுதிப்படுத்த மன்றாடுவோம்.