ஜெபக்குறிப்பு: அக்டோபர் 6 வெள்ளி

“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்” (எரேமி.1:5) இவ்வாக்குப்படியே குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருக்கும் 18 குடும்பங்களில் தேவன் அவர்கள் மனவேண்டுதல்களை அருளிச்செய்திட பாரத்துடன்  ஜெபிப்போம்.