வாக்குத்தத்தம்: அக்டோபர் 23 திங்கள்

தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். (நீதி.21:23)
வேதவாசிப்பு: எரேமியா.30,31 | 1தீமோத்.3