ஜெபக்குறிப்பு: அக்டோபர் 8 ஞாயிறு
“நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்” (ஏசா.43:15) பரிசுத்தமுள்ள ஆண்டவரை எல்லா சமயங்களிலும் பரிசுத்த அலங்காரத்துடனே தொழுதுகொள்ளத் தக்கதாக நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.