ஜெபக்குறிப்பு: அக்டோபர் 29 ஞாயிறு

இவ்வருடத்தின் பத்தாவது மாதத்தின் இறுதி ஞாயிறு தேவ சமுகத்தில் அவரைத் தொழுதுகொள்வதற்கு தேவன் அருளிய எண்ணற்ற நன்மைகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்தி, தங்களுக்கு அருமையானவர்களை இழக்கக்கொடுத்த குடும்பத்தினரின் ஆறுதலுக்காக, சமாதானத்திற்காகவும் ஜெபிப்போம்.