ஜெபக்குறிப்பு: அக்டோபர் 9 திங்கள்
இந்த நாளிலும் தமிழ்நாட்டில் விஷக்காய்ச்சலினாலே பாதிக்கப்பட்டவர்களுக்கும், மருத்துகளால் குணப்படுத்த முடியாத கொடிய வியாதியால் தாக்கப்பட்டவர்களுக்கும், விபத்திற்குள்ளானவர்களுக்கும் அற்புதங்களைச் செய்கிற தேவனே அவர்களுக்கு சுகத்தையும் விடுதலையையும் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.