ஜெபக்குறிப்பு: அக்டோபர் 16 திங்கள்
வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்கள் நடைபெறும் ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள ஊழியர்களை தேவன் வல்லமைப்படுத்தவும், கர்த்தர் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு (1தீமோ.4:13) என்ற வாக்குப்படி சோர்ந்திடாது ஜெபத்தில் தரித்திருக்க கர்த்தரின் கிருபைகளுக்காய் வேண்டுதல் செய்வோம்.