ஜெபக்குறிப்பு: அக்டோபர் 10 செவ்வாய்
“இவ்வளவு பலமாய் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது” (அப்.19:20) என்ற வாக்கு அனைத்து மிஷனரி ஊழியங்களிலும் அப்படியே நிறைவேறவும், மிஷனரி ஸ்தாபன தலைவர்களுக்காக, ஊழியங்களை தாங்கும் அனைத்து குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காகவும் வேண்டுதல் செய்வோம்.