ஜெபக்குறிப்பு: அக்டோபர் 18 புதன்

திருநெல்வேலியில் உள்ள முன்னேற்றப் பணிகளுக்கு ஏற்ற உதவியாளர் கிடைக்கப்பெறவும் ‘கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்’ (எபேசி.6:6) என்ற வாக்குப்படியே அவர்கள் அர்ப்பணத்தோடு செயல்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.