ஜெபக்குறிப்பு: அக்டோபர் 12 வியாழன்
“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்” (1யோவா.5:14) என்ற வாக்கிற்கிணங்க திருமணத்திற்காக காத்திருக்கும் 20 நபர்களது வாழ்விலே தேவனுடைய தயையுள்ள சித்தம் நிறைவேறவும், அவர்களது ஆசீர்வாதமான எதிர் காலத்திற்காகவும் ஜெபம் செய்வோம்.