ஜெபக்குறிப்பு: அக்டோபர் 19 வியாழன்

“எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார்” (ரோம.10:12) அன்பின் ஆண்டவர் மராட்டி மொழியில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக வானொலி பணிகளின் தேவைகளை சந்தித்திடவும், குறைவுகளை நிறைவாக்கவும் ஜெபிப்போம்.