ஜெபக்குறிப்பு: அக்டோபர் 13 வெள்ளி

“இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது” (யோவா.4:35) என்ற வாக்குப்படி அஸ்ஸாம் மாநிலத்தில் அதிகமான ஊழியக்காரர்கள் அனுப்பப்படுவதற்கும், சபைகள் கட்டப்படுவதற்கும், அந்தகார வல்லமை யாவும் அழிக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.