ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 3 வெள்ளி

கன்மலையும் கோட்டையுமாகிய தேவன் கடந்தமாதம் திருச்சியில் நடை பெற்ற விசுவாசப்பங்காளர் – நேயர்களது கூடுகையை ஆசீர்வதித்தார். கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அங்குள்ள அனைத்து பங்காளர்களுக்காகவும் பிரதிநிதிகளாக பணியாற்றுபவர்களுக்காகவும் ஜெபிப்போம்.