ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 11 சனி
“தேசத்திலே கொள்ளைநோய் உண்டாகிறபோது .. ஆலயத்திற்கு நேராக கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும் தேவரீர் கேட்டு மன்னித்து…” (2 நாளா.6:28-31) என்ற வாக்குப்படி இப்பொழுது காணப்படுகிற எல்லா காய்ச்சல் கொள்ளை நோய் போன்றவைகள் இல்லாமற்போகத் தக்கதாக அற்புதங்களைச் செய்கிற கர்த்தருடைய வல்லமை விளங்க ஜெபம் செய்வோம்.