ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 13 திங்கள்

“உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்” (ஏசா.58:8) இவ்வாக்குப்படியே சுகவீனத்தோடு உள்ள 12 நபர்களுக்கு சுகத்தையும் ஆரோக்கியத்தையும் கர்த்தர் தந்து வழிநடத்திட வேண்டுதல் செய்வோம்.