ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 14 செவ்வாய்
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புண்ணியஸ்தலங்களுக்கு செல்லக் கூடிய அனைத்து பக்தர்களின் மனக்கண்கள் திறக்கப்படவும், தேவன் தமது மகிமையின் அறிவாகிய ஒளியை அவர்கள் இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திடவும் (2கொரி.4:6), அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து திருச்சபைகளுக்காக, மிஷனரி பணிகளுக்காக பாரத்துடன் ஜெபிப்போம்.