ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 22 புதன்

“நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்” (யோசுவா 1:3) என்ற வாக்குப்படி இவ்வாண்டில் பல இடங்களிலும் சத்திய வசன முன்னேற்றப்பணி கூட்டங்கள் நடத்திட கிருபை செய்த ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம். ஊழியத்தின் எல்லையை தேவன் தொடர்ந்து விரிவாக்க ஜெபிப்போம்.