ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 26 ஞாயிறு

“திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்” (ஏசா.2:3) என்று சொல்லக்கூடிய சத்தம் தேசத்தின் ஒவ்வொரு மூலைகளிலும் கேட்கப்படத்தக்கதாக ஆலய ஆராதனை எல்லா இடங்களிலும் இருக்க ஜெபிப்போம்.