ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 28 செவ்வாய்
“அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?” (எண்.23:19) வாக்குப்பண்ணின தேவன் திருமணத்திற்கு காத்திருக்கும் 20 நபர்களது வாழ்வில் அதிசயங்களைச் செய்து வசனத்தை உறுதிப்படுத்த வேண்டுதல் செய்வோம்.