ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 2 சனி

நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாகிய (1 தீமோ.1:17) கர்த்தர் படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட  16 நபர்களுக்கு ஞானத்தையும் விவேகத்தையும் அருளி அவர்கள் அறிவுத்திறனில் சிறந்துவிளங்கச் செய்திட மன்றாடுவோம்.