ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 6 புதன்
மதுபானத்திற்கு அடிமையாகியுள்ள 13 நபர்களுக்கு இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜுவாலையுமாகி (ஏசா.10:17) அவர்களது குடிப்பதற்கான எண்ணங்களையெல்லாம் முற்றிலும் அழித்துப்போடவும், 12 நபர்களது குடும்பங்களில் தேவசமாதானம் ஆளவும் வேண்டுதல் செய்வோம்.