ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 8 வெள்ளி

சத்தியவசன வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வேதபாடங்களைப் போதிக்கும் செய்தியாளர்களது நல்ல சுகத்திற்காகவும் தேவ செய்திகள் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளாக நிறைந்த பலனைக் கொடுப்பதற்கும், நிகழ்ச்சிகளின் தொகுப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோரையும் கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.