ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 9 சனி
“அந்தப் பரம தரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை” (அப்.26:19) என்ற வாக்கைப்போல தரிசனத்தோடு தேசமெங்கும் நடைபெற்று வரும் மிஷனரி ஊழியங்களுக்காக, மிஷனரி குடும்பங்களுக்காகவும், அவர்களை தாங்கும் ஜெபத்தோழர்களையும் ஸ்தாபன தலைவர்களையும் கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.