ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 10 ஞாயிறு
அனைத்து திருச்சபைகளில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் வாயிலாக சமாதானத்தை சுவிசேஷமாய் எல்லா இடங்களிலும் அறிவிப்பதற்கும் ஜெபத்தோடே ஒவ்வொருவரும் இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.