ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 11 திங்கள்
“கர்த்தருடைய சாட்சி சத்தியமும் பேதையை ஞானியாக்குகிறதுமாய் இருக்கிறது” (சங்.19:7) இவ்வாக்குப்படியே சத்திய வசன வெப் டிவி, வெப்சைட் மற்றும் SMS ஆகிய ஊழியங்கள் மங்கியெரிகிற திரியைப் போலிருக்கிற அநேகரது வாழ்க்கை யைப் பிரகாசிக்கச்செய்திட ஜெபிப்போம்.