வாக்குத்தத்தம்: 2017 டிசம்பர் 17 ஞாயிறு

கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன். (சங்.109:30)
வேதவாசிப்பு: ஆமோஸ்.7-9 | வெளிப்படுத்தல்.8