ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 16 சனி

கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? (வெளி.15:4) எல்லாக் கனத்திற்கும் துதிக்கும் பாத்திரராகிய தேவன்தாமே சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடி ஊழியங்களை ஆசீர்வதித்திடவும் எல்லா இடங்களிலும் கர்த்தருடைய நாமம் உயர்த்தப்படவும் வேண்டுதல் செய்வோம்.