ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 19 செவ்வாய்
சத்தியவசன முழுநேர முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண் மோசஸ், ராஜாசிங், சைலஸ் ஆகியோர் நல்ல ஆரோக்கியத்தோடு கர்த்தருடைய ஊழியத்தை செய்துவருவதற்கும் அவர்களது போக்குவரவுகளில் தேவபாதுகாப்பும் வழிநடத்துதலும் காணப்படுவதற்கும் ஜெபிப்போம்.