ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 24 ஞாயிறு

இம்மாதம் முழுவதும் பல இடங்களிலும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பாடல்கள் மூலமாக அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டவர்கள் கைவிடப்பட்டவர்கள் இதுபோன்ற மக்கள் மத்தியில் கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொள்ளும்படியாக பல உதவிகளைச் செய்வதற்கும் தேவன் அருளிய எல்லா கிருபைகளுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.