ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 21 ஞாயிறு
“உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும்” (யோவா.4:23) என்ற வாக்கு அகில உலகமெங்கும் நடைபெறும் அனைத்து ஆராதனைகளிலும் மெய்யாவதற்கும், சபைகளுக்குள் காணப்படும் உட்பூசல்கள் நீங்கி அன்பின் ஐக்கியம் உண்டாவதற்கும் வேண்டுதல் செய்வோம்.