ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 24 புதன்

“அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் .. பரலோகத்தில் வந்து எட்டினது” (2நாளா.30ஞு:27) இவ்வாக்குப்படியே சத்தியவசன ஆதரவாளராக பங்காளர்களாக ஜெபத்தோடு தாங்கிவரும் யாவரையும் கர்த்தர் ஆசீர்வதித்து அவர்களது மனவேண்டுதல்களை அருளிச்செய்திட மன்றாடுவோம்.