ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 2 வெள்ளி
நித்தியானந்தமுள்ள ஏகசக்காராதிபதியும், ராஜாதிராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்… காணக்கூடாதவருமாயிருக்கிற” (1தீமோ.6:15) தேவன்தாமே தமிழன், நம்பிக்கை, சத்தியம் ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஆசீர்வதித்து ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைய ஜெபிப்போம்.