ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 5 திங்கள்

“சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமார்த்தியத்தையும் தானியேலுக்குக் கொடுத்த தேவன்” (தானி.1:17) தாமே படிப்புத்திறனுக்காக ஜெபிக்கக்கேட்ட நபர்களுக்கு  நினைவாற்றலையும், நல்ல ஞானத்தையும் கொடுத்து படிப்பில் சாமார்த்தியசாலிகளாக காணப்படுவதற்கு உதவி செய்ய ஜெபிப்போம்.