ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 6 செவ்வாய்

“சிறுபிள்ளைகளின்மேல் கைகளை வைத்து” (மத்.19:15) ஆசீர்வதித்த தேவன்தாமே தவறான சூழ்நிலைகளுக்குள் தள்ளப்படுகிற குழந்தைகள் பாதுகாக்கப்படுவதற்கும், சிறுவயது முதற்கொண்டே தீவிரவாதங்களில் பயிற்றுவிக்கிற மக்களது இரட்சிப்பிற்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.