ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 8 வியாழன்
“ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்” (ஆதி.13:16) என ஆபிராமை அழைத்து ஆசீர்வதித்த தேவன் குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக் கேட்ட குடும்பங்களுக்கு மனமிரங்கவும் அவர்களை ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.