ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 9 வெள்ளி
குஜராத் மாநிலத்தில் நடைபெறும் அனைத்து ஊழியங்களுக்காகவும் மிகவும் குறைவான சதவீதத்தோடு உள்ள கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்கவும், ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் எவ்வித இயக்கத்தினராயினும் அவர்கள் இரட்சிக்கப்பட மனம் மாறுதலைப் பெற்றுக்கொள்ள மன்றாடுவோம்.