வாக்குத்தத்தம்: 2018 மார்ச் 6 செவ்வாய்

மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும். (மாற்கு.10:27)
வேதவாசிப்பு: எண்ணாகமம்.26,27 | மாற்கு.10:23-52