ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 7 புதன்

சத்தியம், நம்பிக்கை, தமிழன் ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் சத்தியவசன நிகழ்ச்சிகள் தடையின்றி ஒளிபரப்பாவதற்கும், நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள், தாங்கும் ஆதரவாளர்கள் யாவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.