ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 12 திங்கள்
ஆண்டவராகிய இயேசு போதித்த ராஜ்யத்தின் சுவிசேஷத்திற்குரிய செய்திகளின் போதனைகள் அடங்கிய தேவனுடைய ராஜ்யம் என்ற தலைப்பிலான புத்தகத்தின் அச்சுப்பணிகள் நேர்த்தியாக முடிக்கப்பட, பங்காளர்களுக்கு அனுப்புவதற்கான அனைத்து பணத் தேவைகளும் சந்திக்கப்பட ஜெபிப்போம்.