ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 18 ஞாயிறு

“நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்” (யோவா.15:3) இந்நாட்களில் அனைத்து திருச்சபைகளிலும் நடைபெறும் லெந்துகால சிறப்புக்கூட்டங்கள் விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் தங்களை புதுப்பித்துக்கொள்வதற்கும், உயிர்மீட்சி பெறுவதற்கும் உதவியாக இருக்க ஜெபிப்போம்.