ஜெபக்குறிப்பு: ஜனவரி 2 திங்கள்

ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவருமாகிய (ஏசா.28:29). தேவன்தாமே நம்முடைய ஜெபத்தைக் கேட்டு 9 குடும்பங்களுக்கு அருளிச்செய்த கிருபைகளுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.