வாக்குத்தத்தம்: 2018 மார்ச் 27 செவ்வாய்

உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார். (யோசு.5:15)
வேதவாசிப்பு: யோசுவா.3-5 | லூக்கா.5:1-16