ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 21 புதன்

“தேவ வசனமோ கட்டப்படிருக்கவில்லை” (2தீமோத்.2:9) சத்தியவசன தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியப் பணிகளில் தேவனுடைய நாமம் மகிமைப்படவும், இப்பணிகளில் மொழியாக்க ஊழியத்தில் உதவி செய்யும் அனைத்து சகோதர சகோதரிகளுக்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.