ஜெபக்குறிப்பு: ஜனவரி 4 புதன்

பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும் (உபா.32:2) என்ற வாக்குப்படி சத்தியவசன நிகழ்ச்சிகள் மத்திய அலைவரிசையில் தெளிவாக ஒலிபரப்பு ஆகவும், புதிய நேயர்கள் இதனைக் கேட்பதற்கும், வானொலி பணிகளின் தேவைகள் சந்திக்கப்படவும் கருத்தாய் ஜெபிப்போம்.