ஜெபக்குறிப்பு: ஜனவரி 5 வியாழன்

பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுததிரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற (சங்.65:5) தேவன்தாமே 5 சகோதரிகளுக்கு சுகப்பிரசவத்தைத் தந்தருளவும், பெலனையும் சத்துவத்தையும் தந்து வழிநடத்தவும் வேண்டுதல் செய்வோம்.