ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 2 திங்கள்

அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்” (சகரி.9:10) சர்வ ஆளுமை கொண்ட தேவன்தாமே சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆசீர்வதித்திடவும், புதிய நேயர்கள் நிகழ்ச்சிகளைக் கேட்டு அவரை அறிகிற அறிவில் வளர  ஜெபிப்போம்.