ஜெபக்குறிப்பு: ஜனவரி 6 வெள்ளி

..கர்த்தருடைய வசனம் …எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கு (2தெச. 3:1) இப்புதிய ஆண்டிலும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளைச் செய்வதற்கு கர்த்தர் புதிய இடங்களிலே வாசல்களை திறந்து தரவும், முன்னேற்றப்பணி ஊழியத்திலே உதவி செய்கிற பங்காளர்களை தேவன் தந்தருளவும் ஜெபம் செய்வோம்.