ஜெபக்குறிப்பு: ஜனவரி 8 ஞாயிறு

கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள் (1நாளா.16:28). ஓய்வுநாளில் தேவனுக்கு செலுத்த வேண்டிய மகிமையைச் செலுத்தி, அதை பரிசுத்தமாய் ஆசரிப்பதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தங்கள் குடும்பங்களில் அதை அப்பியாசப்படுத்த ஜெபிப்போம்.