ஜெபக்குறிப்பு: ஜனவரி 12 வியாழன்
“.. பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கும் முன்பாகவும் செய்வேன்” (யாத்.34:10). வேதாகம சத்தியங்களை சத்தியவசன இணையதளத்தின் வாயிலாக கற்றுக்கொள்பவர்களுக்காக நன்றி செலுத்தி, இன்னும் ஏராளமானோர் சத்தியத்தை அறிந்துகொண்டு விடுதலையாக்கப்பட, இரட்சிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.